• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சாமினி கருணாநிதி

தோற்றம் 23 DEC 1959 / மறைவு 06 JUN 2026

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், 1 குமாரசாமி வீதியை வசிப்பிடமாகவும், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வாழ்விடமாகவும்,  கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சாமினி கருணாநிதி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவன் திருவடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா வஷஸ்திராதேவி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற மெய்யானசுந்தரம் தமயந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணாநிதி அவர்களின் அன்புத் துணைவியும்,

சுகன்யா(லண்டன்), திலக்(கனடா), தக்‌ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வமுருகன்(லண்டன்), யாழினி(கனடா), சுகர்னா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுபாசினி(கனடா), சுதாகர்(கனடா), சுரேஸ்(கனடா), றமேஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரகுமார்(கனடா), சந்திராதேவி(கனடா), வாசுகி(கனடா), வசந்தி(ஜெர்மனி), கிருபாநிதி - யோகாம்பிகை(கனடா), தயாநிதி - ஞானரூபி(லண்டன்), கலாநிதி - புஷ்பமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ரூபினி, சாரங்கன், ஜெயனி(லண்டன்), அக்‌ஷரா, சிவேஷ், ஹரிஷ்(கனடா), சாயிஷா, அக்சிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming for Visitation: Click here

Live streaming for Service: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 13 Jun 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 14 Jun 2026 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Sunday, 14 Jun 2026 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Sunday, 14 Jun 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
கருணாநிதி - கணவர்

    Mobile : +16474275876

சுகன்யா - மகள்

    Mobile : +447985523294

செல்வமுருகன் - மருமகன்

    Mobile : +447930354041

திலக் - மகன்

    Mobile : +14168263320

யாழினி - மருமகள்

    Mobile : +16479663320

தக்‌ஷன் - மகன்

    Mobile : +16479865876

சுகர்னா - மருமகள்

    Mobile : +16472042240

Leave a Reply