திரு இளையதம்பி வேலாயுதபிள்ளை
பிறப்பு 01 OCT 1955 / இறப்பு 08 JUN 2026
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி வேலாயுதபிள்ளை அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இளையதம்பி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தர்மினி, ஊர்மிளா(பிரான்ஸ்), துஸ்யந்தன்(பிரான்ஸ்), பிரகாஷ்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, கதிர்காமத்தம்பி மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரி(கனடா), ஞானேஸ்வரி(கனடா), புகனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா(இலங்கை), காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, ஐயாத்துரை, செல்வராசா மற்றும் கதிர்காமத்தம்பி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பராசக்தி, யோகராஜா, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, இராஜேஸ்வரி, அழகேஸ்வரி, மற்றும் சரஸ்வதி, கணேசராஜா, நாகராஜா, சிவராஜா விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவீன்(பிரான்ஸ்), நதீன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வயாவிளான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி:-
தெல்லிப்பளை மேற்கு,
வில்லுவத்தை, பன்னாலை
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமல் - மருமகன்
Mobile : +94771999655
நியூட்டன் - பெறாமகன்
Mobile : +94775729528
மயூரன் - மருமகன்
Mobile : +33614933214
துஸ்யந்தன் - மகன்
Mobile : +33610384976
பிரகாஷ் - மகன்
Mobile : +33766592925
























Leave a Reply