• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பரராசலிங்கம் குலம்

பிறப்பு 10 OCT 2008 / இறப்பு 06 JUN 2026

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பூர்வீகமாகவும், பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட பரராசலிங்கம் குலம் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், K V குலரத்தினம் கனகம்மா தம்பதிகளின் பேரனும்,

K K விஸ்வலிங்கம் தெய்வானை தம்பதிகளின் பூட்டனும்,

சிவபாலாநாதன், இந்திராணி தம்பதிகளின் பேரனும்,

பரராசலிங்கம், கவிதா தம்பதிகளின் அன்புள்ள மூத்த மகனும்,

சாயிஸ்வரி, சாயிறுபிணி ஆகியோரின் அன்புள்ள அண்ணனும்,

சதானந்தலிங்கம், சத்தியபாமா, சர்வானந்தலிங்கம், தவயோகேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,

விக்கினேஸ்வரன் , டேவநாயகி, தவராசா , குலதேவி ஆகியோரின் மருமகனும்,

சாயினி, சிவசத்தி, சிவகுமார், ஐங்கரன் ஆகியோரின் மைத்துனரும்,

மலாதி, திவ்வியா, சத்தியா, கனகா, மேனகா, லிங்கா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் இறுதிக்கிரியையின் நேரடி ஒளிபரப்பு இணைப்பு பின்னர் சேர்க்கப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 10 Jun 2026 2:00 PM
    Home 6 Asthill Grove, Coventry CV3 6HP, UK

கிரியை
Get Direction

    Thursday, 11 Jun 2026 8:00 AM - 10:30 AM
    Home 6 Asthill Grove, Coventry CV3 6HP, UK

தகனம்
Get Direction

    Thursday, 11 Jun 2026 12:45 PM - 1:30 PM
    Canley Crematorium 180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom

தொடர்புகளுக்கு
சதா - பெரியப்பா

    Mobile : +447802609996

சர்வா - பெரியப்பா

    Mobile : +447886724730

பரா - தந்தை

    Mobile : +447940919177

Leave a Reply