• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி விமலாதேவி விஜயகுமார்

அன்னை மடியில் 19 AUG 1948 / இறைவன் அடியில் 23 FEB 2026

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி விஜயகுமார் அவர்கள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த முத்துக்குமார் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கணா) T M விஜயகுமார்(Chartered General Accountant - Tax Auditor, Ministry of Finance, Ontario) அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்ஜித்குமார், கஜந்தகுமார்(B.A, PMP, LLQP - Licensed Life and Health Insurance Advisor, Toronto Dominion Insurance) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலினி அவர்களின் அன்பு மாமியும்,

சேயோன் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

நாகேஸ்வரி திருநாவுக்கரசு, கல்யாணசுந்தரம், காலஞ்சென்ற கமலாதேவி தருமலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை(முன்னாள் துணை வேந்தர்- யாழ் பல்கலைக்கழகம்), Dr விமலேந்திரன், பாலேந்திரன்(P.ENG, President-MNA Engineering LTD), யோகேந்திரன், ரவீந்திரன், புவனேந்திரன், நிர்மலா லோகராஜ், காலஞ்சென்ற வத்சலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வகுமார், தர்மமூர்த்தி, பாஸ்கரமூர்த்தி, ஜெயலஷ்மி, Dr நவலஷ்மி, காலஞ்சென்ற ஜெயகுமார், சுகுமார், மகாலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனகன், நிஜி, Dr ஜயந்தி, முரளிதரன், ஜனார்த்தனன், Dr சுதாகரன், Dr வித்தியா, Dr பானு, செந்தூரன், கணேஷ், Dr ஆர்த்தி, அனபாயன், Dr அஞ்சலா, Dr அர்ஜுன், வாமணன், ஹரிஹரன், நாரணி ஆகியோரின் அன்பு Aunty யும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 28 Feb 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 01 Mar 2026 8:00 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
கஜன் - மகன்

    Mobile : +13434633774

சஞ்ஜி - மகன்

    Mobile : +14167011763

Dr விமலேந்திரன் - சகோதரர்

    Mobile : +16479621853

பாலேந்திரன் - சகோதரர்

    Mobile : +19055137771

Leave a Reply