• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி திருச்செல்வம் எலிசபெத்ராணி

மலர்வு 20 SEP 1932 / உதிர்வு 21 FEB 2026

யாழ். மல்வம் உடுவிலைப் பிறப்பிடமாகவும். பிரித்தானியா லண்டன் Ealing வதிவிடமாகவும் கொண்ட திருச்செல்வம் எலிசபெத்ராணி அவர்கள் 21-02-2026 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், மல்வம் திருக்குடும்ப ஆலய மூப்பர் அருளப்பு ஞானம்மா தம்பதியின் இளைய மகளும், சாமிநாதன் விக்ரோறியா தம்பதியின் மருமகளும்,

திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவசகாயம், இராசேந்திரம், றோஸ்மலர், லில்லி புஸ்பம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரனிஸ்லாஸ், காலஞ்சென்ற நீக்கிலாஸ், லூக்காஸ்(SLBC),காலஞ்சென்ற அலோசியஸ், ஜெனிட்டா(வதனா), ஜெலாசியஸ், ஜோஜியா(ஜீனா), லதீஸ்லாஸ், ஜெமலினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னம்மா, கலிஸ்ரா(SLBC), றஞ்ஜிதமலர், மரிஸ்ரன், கவிதா,செல்வராசா, மேரி சுதா, உதயகுமார்(பாபு) ஆகியோரின் மாமியாரும்,

ஒபினெட் ஸ்ராலின், ஒபினெட் யூலின், ஒபெத் யூடிற்றா, ஒஸ்கா டொமின்றில்லா, காலஞ்சென்ற டொனால்ட் எமில்டன், திஷானி, திவேனி, அனஸ்ரின், ஆலின், அனுரா, எடின்றொப்கின் (றொசான்), பிறைற்ரா, டயஸ் ரெக்னோ, கோல்டா மேரி, கிறித்திக், டிறோஜினஸ், டியான்சன், கீர்த்தனா, சிந்துஜன், டிலான், பிரவின், லொறேனி, லொறேனா, லொறேஜினஸ்(கபி) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஹரிஸ்ரன், யோஸ்நிதா, மோசிகா, ஹமில்டன், துஷைனிகா, ஆதன், அத்விக், கோட்விகா, அஷ்வின், றோனித், திவ்யா, திஷா, ஸ்விட்னி, கைலி, கைலா, கலாயாமரியா, ஜெனிஷ்யன், யாஸ்மித் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரனிஸ்லாஸ் - மகன்

    Mobile : +94777110705

லூக்காஸ் - மகன்

    Mobile : +94771856675

உதயகுமார்(பாபு) - மருமகன்

    Mobile : +447853861980

ஜெமலினா - மகள்

    Mobile : +447414494376

Leave a Reply