• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சந்திரசேகரி குமாரசாமி

பிறப்பு 28 FEB 1935 / இறப்பு 22 FEB 2026

யாழ். மாதகல் வடக்கு மாதகலைப்(கொட்டைக்காடு) பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரம் ஆறாம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரி குமாரசாமி அவர்கள் 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சந்திரசேகரி, பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தசாமி, தெய்வானை, மாணிக்கம், புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம்(மலேசியா), பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவானந்தம், விசுவலிங்கம், காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசகுமார், குணரத்தினராசா, இராசகுமாரி, இந்திரகுமார், இந்திரகுமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

விஜயகுமாரி, புனிதவதி, காலஞ்சென்ற நாகலிங்கம், தயாளினி, கந்தசாமி, யசோதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஜயகுமார், காயத்திரி, தர்ஷினி,சர்மினி, கிபாசினி, சர்வேஸ்வரன், சாலினி,நிரூபன், யோகிதா, செந்தூரன், வள்ளுவன், தவலட்சியா, இந்திரலட்சியன், இலட்சியபிரியா, இலட்சியவதனா, பிரதாயினி, சானுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கரிஸ், யாதவன், ஆகீசன், ஆனவி, அரியானா, ஆருத்ரா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் மாதகல் வடக்கு மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசன் - மகன்

    Mobile : +919443609607

ஜெயக்குமார் - மகன்

    Mobile : +94773330132

குணம் - மகன்

    Mobile : +16472026685

இந்திரன் - மகன்

    Mobile : +447946474637

Leave a Reply