திருமதி திலகமணி யம்புகேஸ்வரன்
பிறப்பு 14 OCT 1939 / இறப்பு 10 FEB 2026
யாழ்ப்பாணம் இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழுப்பு, யாழ். சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திலகமணி யம்புகேஸ்வரன் அவர்கள் 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யம்புகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசுதன், கிரிதரன், தயாகரன், சக்திப்பிரியா, சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயராணி, உஷா, சுபாஜினி, லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அட்சயன், நிதுஜன், அஸ்வினி, அஸ்வின், அபினயா, சரணியன், சதுர்ஷா, அவனிஷா, கவினாஸ், டேனுஷா, பிரணாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சார்மதிதேவி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வில்வராணி, காலஞ்சென்றன்றவர்களான குணாளன், அம்பிகாவலன் மற்றும் ஞானச்சந்திரன், ஞானேஸ்வரி, கிருபாகரன், சந்தானகோபாலன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மின்சாரவீதி, சுன்னாகத்தில்(பவர்ஸ்டேசன்) நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவசுதன் - மகன்
Mobile : +94774102932
கிரிதரன் - மகன்
Mobile : +16478857602
தயாகரன் - மகன்
Mobile : +94761608479
லிங்கேஸ்வரன் - மருமகன்
Mobile : +14165588562






















Leave a Reply