• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு மணிமாறன் சீவரட்ணம்

பூவுலகில் 18 APR 1977 / விண்ணுலகில் 25 JAN 2026

யாழ். பருத்தித்துறை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மணிமாறன் சீவரட்ணம் அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சீவரட்ணம், காலஞ்சென்ற மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாதேவி(கனடா), செல்லக்கிளி(கனடா), நந்தினி(கனடா), மாலதி(கனடா), உமா(ஜேர்மனி), பாரதி(மீனா - இந்தியா), பிரபாகரன்(கனடா), நிர்மலா(வண்ணம் - ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லையா, நடராஜா, காலஞ்சென்ற கணேசலிங்கம், சிறிதரன், கண்ணன், சிவசாமி, சுரேஷ், சாந்தினி அகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமதி(பிரித்தானியா), சுதா(பிரித்தானியா), அகிலா(இலங்கை), திருக்குமரன்(கனடா), செல்வகுமரன்(கனடா), தினேஸ்குமார்(கனடா), கிருத்திகா(கனடா), அனோஜ்(கனடா), மதுமிதா(கனடா), மிதுசா(கனடா), நிரோசன்(இந்தியா), கார்த்திக்(இந்தியா), வாகேஷ்(ஜேர்மனி), சபேஷ்(ஜேர்மனி), பிரிதிகா(ஜேர்மனி), சகானா(கனடா), கேசனா(கனடா), நவீனா(கனடா), டினிஷா(ஜேர்மனி), தினேஷா(ஜேர்மனி) அகியோரின் அன்பு மாமாவும், சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தினி - சகோதரி

    Mobile : +14164140919

மாலதி - சகோதரி

    Mobile : +14163037872

பிரபாகரன் - சகோதரன்

    Mobile : +14162628933

கமலாதேவி - சகோதரி

    Mobile : +16477730111

செல்லக்கிளி - சகோதரி

    Mobile : +16472424680

பாரதி(மீனா) - சகோதரி

    Mobile : +919444583216

உமா - சகோதரி

    Mobile : +4915735748699

நிர்மலா(வண்ணம்) - சகோதரி

    Mobile : +49244009000

Leave a Reply