இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
சினிமா
பாலிவுட் சினிமாவில் கலக்கும் நடிகைகள் பலர் இப்போது தென்னிந்திய சினிமா பக்கமும் அதிகம் தலைக்காட்டுகிறார்கள்.
அப்படி தமிழில் ரஜினியின் காலா படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் ஹுமா குரேஷி, இப்படத்திற்கு பிறகு அஜித்தின் வலிமை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் ஹிந்தி படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் ஒரு போட்டோ ஷுட் வெளியிட, 39 வயதிலும் கலக்குகிறாரே என ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.






















