திருமதி சுகந்தா சிவலிங்கநாதன்
தோற்றம் 21 DEC 1959 / மறைவு 04 JAN 2026
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தா சிவலிங்கநாதன் அவர்கள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், பரமேஸ்வரி(பூபதி- கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வியும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தில்லைநாதன், இராசலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவலிங்கநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆர்த்திகா அவர்களின் பாசமிகு தாயாரும்,
வோரன்(Warren) அவர்களின் அன்பு மாமியாரும்,
சுகிர்தா(லண்டன்), சுரேஸ்(கனடா), சுசீந்திரா(கனடா), சுபத்திரா(சுவிஸ்), யோகேந்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன்(இலங்கை), இதயலக்சுமி(லண்டன்), செந்தாமரைசெல்வி(லண்டன்), கேதீஸ்வரநாதன்(லண்டன்), கலைச்செல்வி(லண்டன்), ரட்ணேஸ்வரநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவதாசன், பவானி, ராஜன், சிவக்குமார், கலைச்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோணேஸ்வரி, பாலசுப்ரமணியம், பஞ்சலிங்கம், மதிராஜினி, சிறிதரன், சசிகலா ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 08 Jan 2026 10:00 AM - 11:30 AM
South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom
தொடர்புகளுக்கு
சிவலிங்கநாதன் - கணவர்
Mobile : +447879895042
கேதீஸ்வரநாதன் - மைத்துனர்
Mobile : +447988786836
ரட்ணேஸ்வரநாதன் - மைத்துனர்
Mobile : +447753149584
சுகிர்தா - சகோதரி
Mobile : +447507466410
யோகா - சகோதரி
Mobile : +14162724400























Leave a Reply