திருமதி ஐயம்பிள்ளை மாணிக்கம்
பிறப்பு 17 MAY 1936 / இறப்பு 18 DEC 2025
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தம்பாலையை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை மாணிக்கம் அவர்கள் 18-12-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சத்தியமூர்த்தி, கருணாநிதி, செல்வநிதி, கலாநிதி, கிருபாமூர்த்தி, தயாநிதி, விக்னேஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகமுத்து, லட்சுமி, வள்ளியம்மை மற்றும் முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுசிலாதேவி, இராசசுலோசனா, துரைராஜா, அமிர்தலிங்கம், தவராஜா, குலேந்திரா, காலஞ்சென்ற சாந்தகுமார், றஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஆறுமுகம், சின்னத்தம்பி, வேலுப்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் மைத்துனியும்,
திலீப்காந், ஜெயகாந், கம்சன், தீபன், தினேஸ், திலக்சன், துளசிகா, நரோஜன், தூரிகா, திலீசன், கரிசன், பொன்னுசா, ஜதுயா, விதுஜா, மதுஜா, கிரிசாந், பிரசாந், தக்ஷிகா, அஸ்வின், அனிக்சா, வேணுஜா, றொமியா, ஜஸ்மினா, றஜிதா, பர்மிளா, அபிநயா, சுசான், நிருஜா, வினுசன், சாரங்கி, கம்சா, சுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிசன், ஜெனிக்ஷா, அஜேஸ், சைனிகா, சபிஷா, திக்ஷா, ஆருத், கஸ்வின், கஜோஷ், விகாஷ், தாய்ஷா, சாருஸ், சஸ்மிகா, அமரன் ராம், திஷாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஐயம்பிள்ளை சத்தியமூர்த்தி - மகன்
Mobile : +94776048895
ஐயம்பிள்ளை கிருபாமூர்த்தி - மகன்
Mobile : +94777184876
ஐயம்பிள்ளை விக்னேஸ்வரமூர்த்தி - மகன்
Mobile : +14169379583
முத்தையா தவராஜா - மருமகன்
Mobile : +447950553324
கணேசமூர்த்தி திலீப்காந் - பேரன்
Mobile : +447940002217
துரைராஜா தீபன் - பேரன்
Mobile : +94774972736
துரைராஜா தினேஸ் - பேரன்
Mobile : +94775608862





















Leave a Reply