
திருமதி நாகேஷ்வரி குணரட்னம்
மண்ணில் 01 MAR 1947 / விண்ணில் 14 FEB 2025
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், இருபாலை மற்றும் ஜேர்மனி பேர்லின் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஷ்வரி குணரட்னம் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, இராசமணி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற வள்ளியம்மை, செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஷ்வரன்(இலங்கை), பரமேஷ்வரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகமலர், ராஜசிறி ஆகியோரின் மைத்துனியும்,
இரத்தினேஷ்வரி, இராஜேஸ்வரி, குணரஞ்சன், ஞானரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோசப் தயாநிதி, யோகேந்திரராஜா, ரஜனி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியும்,
தஷ்மினி, யாழினி, உஷாந்தினி, தயாளன், தாசன், அபிராமி, அரவிந்தன், அகலியா, ரஞ்சித், ரமேஷ், கவின், காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹாசினி, மலீனா, கிறிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 27 Feb 2025 11:00 AM - 2:00 PM
Feierhallen Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany
தொடர்புகளுக்கு
குணரஞ்சன் - மகன்
Mobile : +4916090257306
ஞானரஞ்சன் - மகன்
Mobile : +14108084231
இரத்தினேஷ்வரி - மகள்
Mobile : +4917660474174
இராஜேஸ்வரி - மகள்
Mobile : +94778003001
Leave a Reply