• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி கனகரத்தினம் சிவனேஸ்வரி

பிறப்பு 23 JUN 1944 / இறப்பு 14 FEB 2025

யாழ். அப்பிளானை கோப்பாய் மத்தி, கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சிவனேஸ்வரி அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

உமாசுதன்(சுதன் - இத்தாலி), உமாசக்தி(உமா), கலைசெல்வி(சுபா- பிரான்ஸ்), யசீந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரேமலதா(இத்தாலி), வசீகரன்(பிரான்ஸ்), தேவதயானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஜிதா(பிரான்ஸ்), கஜிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவலோகநாதன், சரோஜினிதேவி, விமலாதேவி, சுசிலாதேவி, காலஞ்சென்ற சிவகுணநாதன், சிவகுணநாயகி, பரமேஸ்வரன்(ஈசன் - பிரான்ஸ்), சிவயோகநாதன்(யோகன் -லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசமலர், நவரத்தினம், தம்பிஐயா, காலஞ்சென்ற சற்குணம், இந்திரலீலா(லண்டன்), மாணிக்கதியாகராஜா, ஞானசவுந்தரி(போலா- பிரான்ஸ்), அழகேஸ்வரி(அருணா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சகலகலாதேவி(ராசாத்தி - சுவிஸ்), சிறிகலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதன் - மகன்

    Mobile : +393512753491

யசீந்திரன் - மகன்

    Mobile : +94771749936

ஈசன் - சகோதரன்

    Mobile : +33699445225

யோகன் - சகோதரன்

    Mobile : +447780008725

Leave a Reply