திரு சுப்பையா கணேசபிள்ளை ரமேஸ்
பிறப்பு 08 APR 1964 / இறப்பு 26 NOV 2024
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen மற்றும் Essen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Hanau வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா கணேசபிள்ளை ரமேஸ் அவர்கள் 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கணேசபிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பிறேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(கனடா), காலஞ்சென்ற பிரேமதாசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சபேசன்(ஜேர்மனி), உகந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்,
இளையதம்பி வரதராஜா(ஜேர்மனி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
திவாகர்(ஜேர்மனி), தனுசன்(ஜேர்மனி), தனுசி(ஜேர்மனி) ஆகியோரின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிறேமாவதி - மனைவி
Mobile : +4917629217591
வேலாயுதம் மண்டலேஸ்வரன் - மைத்துனர்
Mobile : +4915211374432
பிரபாகரன் - சகோதரர்
Mobile : +14166060523
சபேசன் - மருமகன்
Mobile : +4915163363333
வரதராஜா கிருஷ்ணகுமாரி - உறவினர்
Mobile : +4915147677472























Leave a Reply