• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு மனவல் அலன்றோஸ்

மண்ணில் 13 JUL 1953 / விண்ணில் 15 NOV 2024

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, ஜேர்மனி Nienburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனவல் அலன்றோஸ் அவர்கள் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலிச்சோர் மனவல், விக்ரோறியா தம்பதிகளின் அருமை மகனும், யாழ். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த தம்பிராசா அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மனவல் ஜேசீலன்(குயின்ரன்), ஒலிவர் இம்மகுலேற்ரா(ராணி), மனவல் கொன்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தகுமாரி, வசந்தகுமார், ராசகுமாரி, விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரேயினா, ஒலிவர்(சூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டெனிஸ், ரோஸ்மலர், செல்வன், தனுஷா ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சூரியா, சந்திரா(யாழ் மறை மாவட்ட குரு), இந்து, பிரதீப், தினேஸ், நிரோசன், டிலானி, அஜேய், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஒலிவியா, நிசாந்தினி, டயானா, டயானி, டஸ்னி, டெனிஸ்ரேலா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ரேக்கா, சுரேன், சுலக்சி, சுயிவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீப் - மருமகன்

    Mobile : +491746823160

ராசகுமாரி - மச்சாள்

    Mobile : +94750979195

ஜெமில்ராச் - தம்பி

    Mobile : +94711146081

Leave a Reply