• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பெனடிக்ற் அஞ்சலோ

மண்ணில் 21 NOV 1956 / விண்ணில் 13 NOV 2024

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் அஞ்சலோ அவர்கள் 13-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற அந்தோணிப்பிள்ளை, மார்கிறேட் தம்பதிகளின் அன்பு மகனும், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பீற்றர் திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,

றேச்சல், றேபேக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிறோஜன், ஸ்ரேபான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்ரன் யோசப், மேரியரிந்தா மற்றும் கிறிஸ்டி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேர்யினி, சமரக்கொடி, ஜக்குலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றபி, றீனி, றாஜினி, றோகான், றுகுணா, றேவதி, றமேஸ், றஞ்சி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 18 Nov 2024 8:30 AM - 10:30 AM
    Franz Schlüter Bestattungen Inh. Fabian Harnischmacher e. K. Bahnhofstraße 181, 47137 Duisburg, Germany

திருப்பலி
Get Direction

    Monday, 18 Nov 2024 12:00 PM
    St. Michael Von-der-Mark-Straße 68, 47137 Duisburg, Germany

தொடர்புகளுக்கு
றேச்சல் - மகள்

    Mobile : +491749562221

நிறோஜன் - மருமகன்

    Mobile : +33769995572

Leave a Reply