• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சபாபதிப்பிள்ளை காங்கேசு இளங்கோவன்

தோற்றம் 10 JAN 1947 / மறைவு 27 OCT 2024

யாழ். சங்கானை தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை காங்கேசு இளங்கோவன் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஓமந்தை அரசர்பதி வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

சுதாஜினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,

விபுசா, கிசோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி, சபாநாதன், காலஞ்சென்ற பாலசுந்தரம், பாலகிருஸ்ணன், காலஞ்சென்ற சகுந்தலாதேவி, ரூபராணி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சீவரத்தினம், தங்கரத்தினம், காலஞ்சென்ற செல்லையா, பூபதி, காலஞ்சென்றவர்களான தங்கராசா, கேதீஸ்வரன் மற்றும் குணரத்தினம்(Spiceway limited முன்னாள் உரிமையாளர், வண்ணான்குளம் அரசர் பதி கண்ணைகை அம்மன் கோவில்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தூரன் - மகன்

    Mobile : +447903771749

சுதாஜினி - மருமகள்

    Mobile : +447908171108

Leave a Reply