• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சிதம்பரப்பிள்ளை செல்லமணி

மலர்வு 09 JUL 1946 / உதிர்வு 15 OCT 2024

முல்லைத்தீவு. கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், மாமூலையை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை செல்லமணி அவர்கள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாபிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அப்புக்குட்டி சிதம்பரப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கந்தசாமி, செல்லமுத்து, கைலேஸ்வரி, பாக்கியம், குணலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விஜயநிர்மலா, நித்திலா(கனடா), மதன், பிருந்தா, எழிலரசி, பிரதீஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்வானந்தராசா(ரதன்), கபிலன்(பிரபா - கனடா), சுதாயினி, கிருஸ்ணறஞ்சன், குமரதாஸ்(தாஸ்), றியானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியந்தி, ஜானு, நிகஸ்டிகா(கனடா), கேஸ்டிகா(கனடா), கஜித், மேருசன், அஸ்வினா, அஸ்வித், தஸ்லியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவடிப்பிலவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமரதாஸ் - மருமகன்

    Mobile : +94771897767

பிரியந்தி - பேத்தி

    Mobile : +94770272416

Leave a Reply