• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு மிதுரன் தர்மராஜா

மண்ணில் 09 JAN 1996 / விண்ணில் 23 JUN 2024

கனடா Scarborough ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மிதுரன் தர்மராஜா அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா மங்களேஸ்வரி தம்பதிகள், ஜெயராமன் விஜயலக்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தர்மராஜா யசோதா தம்பதிகளின் அன்பு மகனும்,

கிரிஷான், தனுஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மணிவண்ணன், ஈசன், கிருபா, வசந்தகோகிலம், வனிதகோகிலம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மகேந்திரராஜா(குமார்), யோகராஜா(யோகு), குலேந்திரராஜா(இந்திரன்), ரவீந்திரராஜா(ரவி), நாகேந்திரராஜா, ராஜி, சுமதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மராஜா(தர்மா) - தந்தை

    Mobile : +16479231436

கிரிஷான் - சகோதரன்

    Mobile : +16472106051

தனுஜன் - சகோதரன்

    Mobile : +16477091733

Leave a Reply