• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருவாளர் அம்பலவாணர் மாணிக்கவாசகர்

துயர் பகிர்வு .
திருவாளர் அம்பலவாணர் மாணிக்கவாசகர்  அவர்கள்   13June 2024 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார் என்பதனை  அறியத்தருகிறோம்.
அன்னார் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் அனலைதீவை வதிவிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்ததோடு கனடா ஸ்ரீ ஜயப்பன் இந்து ஆலயத்தின் ஆரம்பகால அங்கத்தவராகவும் நீண்ட காலத் தொண்டராகவும் ஐயப்ப குருசாமியாகவும் செயற்பட்ட ஓர் உன்னதமான சமய சமூகத் தொண்டராவார். 
அன்னார் கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய பிரதம குருசாமி சிவத்திரு சுப்பிரமணியம் அவர்களது சகோதரி யோகராணியின் அன்புக் கணவருமாவார்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி!
 

Leave a Reply