துபாயில் நடிகை காஜல் அகர்வால்.. கலக்கல் போட்டோஷூட்
சினிமா
Kajal Aggarwal Dubai photoshoot: இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராமாயணா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக Dada, இந்தியன் 3, ராமாயணா பார்ட் 2 ஆகிய திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளன.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், தற்போது தனது தங்கையுடன் துபாய்க்கு சென்று, அங்கு எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்:






















