மணிகண்டனின் மக்கள் காவலன் - முதல் பாடல் வெளியீடு
சினிமா
சந்தோஷ் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தில் முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியாகி உள்ளது.
எம்.கே. பாலாஜி வரிகளுக்கு யோகி, அதிதி சங்கர் குரல் கொடுத்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
நீலம் மற்றும் பிர்லா ஸ்டுடியோஸ் சார்பில் பா.ரஞ்சித், அனன்யா பிர்லா, அதிதி ஆனந்த், பிரித்தி சகானி ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர்.
டிச.4ம் தேதி படம் வெளியாக உள்ளது.





















