• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் நடித்த மெட்டா ரூங்ருட்டா அவர்கள் காலமானார்.

சினிமா

தாய்லாந்து திரைப்பட நடிகை ஆவார். எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற திரைப்படமான உலகம் சுற்றும் வாலிபன் (1973) படத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு

அறியப்படுபவர். அல்சைமர் (Alzheimer's) நோயால் பாதிக்கப்பட்டிருந்த 83 வயதான மெட்டா ரூங்ரூட்டா, நவம்பர் 3, 2026 இன்று பாங்காக்கில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்‌

அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

Leave a Reply