• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புடவையை கிளாமராக அணிந்து பாக்யஸ்ரீ போர்ஸே எடுத்த போட்டோ ஷுட்

சினிமா

பாக்யஸ்ரீ போர்ஸே, ரசிகர்கள் அதிகம் கவனிக்கும் நடிகைகளில் ஒருவர்.

இவர் நடித்த காந்தா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, ஓப்பனிங் பெரிய அளவில் இருந்தது.

கிளாமர்-ஹோம்லி என இரண்டிலும் கலக்கி வரும் பாக்யஸ்ரீ தனது இன்ஸ்டாவில் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அண்மையில் இவர் செம கிளாமராக புடவை அணிந்து அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் பாக்யஸ்ரீ.
 

Leave a Reply