• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் நீதிமன்ற சட்டத்தரணிகளை சந்தித்தார் நீதி அமைச்சர்

இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதன் போது, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் , தேவைகள் உள்ளிட்டவை நீதி அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
 

Leave a Reply