• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அருளானந்தம் சின்னத்தம்பி

பிறப்பு 26 SEP 1951 / இறப்பு 14 JUN 2026

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் சின்னத்தம்பி அவர்கள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசலிங்கம், பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருவளர்ச்செல்வி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

அஷ்னா, அலன், ஆதித்தன்(ஆதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்லக்கா குணமணி, கத்தரின், லில்லி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற நடராஜா, கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயா, மோகன், பாப்பா, ஜெயந்தி, சாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரியா, கேயா, யஸ்மின், ஏடன், மேயா, கேஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 27 Jun 2026 12:00 PM - 2:00 PM
    Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 28 Jun 2026 9:00 AM
    Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 28 Jun 2026 12:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
அலன் - மகன்

    Mobile : +447843238568

சாந்தன் - மைத்துனர்

    Mobile : +447984037238

ஸ்ரீ - உடன் பிறவாச் சகோதரர்

    Mobile : +447984037314

பாப்பா - மைத்துனி

    Mobile : +447400907697

Leave a Reply