நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கன்னடத்தில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்.
தற்போது ஐஸ்வர்யா அர்ஜுன் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. அவர் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் அழகிய ஸ்டில்களை






















