மிர்னாலினி ரவி ஹாட் போட்டோஷூட்
சினிமா
டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலமாக பிரபலம் ஆகி அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கியவர் மிர்னாலினி ரவி. அவர் தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படம் மூலமாக தான் நடிகையாக அறிமுகம் ஆனார்.
அதற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் அவர். கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக ரோமியோ என்ற படத்தில் நடித்திருந்தார் மிர்னாலினி.
தற்போது மிர்னாலினி ஹாட் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இதோ..






















