கடற்கரையில் ஆண்ட்ரியா ஷார்ட் உடையில் ஹாட் போட்டோஷூட்
சினிமா
நடிகை ஆண்ட்ரியா படங்களில் நடிப்பது மட்டுமின்றி பாடகியாகவும் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர். அவர் தொடர்ந்து பல concertகளில் பாடி வருகிறார்.
சமீபத்தில் ஆண்ட்ரியா கவின் உடன் மாஸ்க் என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருந்தது. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு உடன் அரசன் படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆண்ட்ரியா ஷார்ட் உடையில் மிகவும் கவர்ச்சியாக பீச் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.























