நடிகை சனம் ஷெட்டி உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்
சினிமா
நடிகை சனம் ஷெட்டி தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர். ஆனாலும் பிக் பாஸ் ஷோவில் அவர் பங்கேற்றது அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என கூறலாம்.
மேலும் அவருக்கு பிக் பாஸ் தர்ஷன் உடன் நிச்சயதார்த்தம் நடந்து இருந்த நிலையில், தர்ஷன் பிக் பாஸ் முடிந்து வந்தபிறகு அவரை திருமணம் செய்ய மாட்டேன் என கூறியதால் நடந்த பிரச்சனை பற்றி எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் சனம் ஷெட்டி தற்போது மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.























