தாவணியில் அசத்தும் கண்மணி அன்புடன் சீரியல் புகழ் கிரேஸி தங்கவேல்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஹிட் தொடர் தான் கண்மணி அன்புடன்.
இரண்டு தோழிகளின் கதையாக தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ஆரம்பத்தை விட இப்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரமாக காட்டப்பட்டு இப்போது வில்லியாக்கப்பட்ட ரோல் தான் வெண்ணிலா.
இந்த வேடத்தில் சீரியலில் நடித்து அசத்தி வரும் கிரேஸி தங்கவேல் பாவாடை தாவணியில் கலக்கும் அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,






















