விண்வெளி வீரர்களை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி இஸ்ரோ தெரிவிப்பு
ஆளில்லா விமானத்தை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பாரசூட் சோதனை வெற்றிபெற்றுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது
இஸ்ரோ வெளியிட்ட காணொளியில் கடந்த இரண்டு நாட்களாக குறித்த பரிசோதனை சண்டிகரில் நிறைவடைந்துள்ளதுடன் வெற்றியையும் பெற்றுள்ளது
பாரசூட்டிலிருந்து விண்வெளி வீரர்களை பத்திரமாக தரையிறக்கும் சோதனையாகவே இது இடம்பெற்றுள்ளது என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது






















