ரசிகர்களை கவரும் நடிகை ஆலியா பட் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். ஹீரோயினாக மட்டுமின்றி கதையின் நாயகியாக நடித்து அனைவரையும் அசர வைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பாலிவுட் ஸ்டார் நடிகை ஆலியா பட் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ரசிகர்களை கவரும் நடிகை ஆலியா பட்டின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்.





















