சிவகார்த்திகேயனின் போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
சினிமா
மதராஸி படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் 25-வது படமாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், தான் எடுத்த போட்டோசூட் புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
























