சிவகுமாரண்ணே, 84 மார்க் போதாது - நூறுதான் நல்ல மார்க் - கமல்
சினிமா
நடிகர் கமல்ஹாசன் எதை சொன்னாலும் அதை வித்தியாசமாக சொல்வது வழக்கம்.
தற்போது சிவகுமார் உடன் இருக்கும் பழைய போட்டோவை பதிவிட்டு "சிவகுமாரண்ணே, 84 மார்க் போதாது… நூறுதான் நல்ல மார்க்!" என பார்திபன் பதிவிட்டு இருக்கிறார்.
எதற்காக இப்படி பதிவிட்டார் என எல்லோரும் குழப்பம் அடைய, 84 வயதை குறிப்பிட்டு தான் அவர் இப்படி அவர் சொல்லி இருக்கிறார்.
அந்த பதிவு தற்போது வைரல் ஆகி இருக்கிறது.





















