• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ரித்திகா சிங்கின் சில கூல் ஸ்டில்ஸ்

சினிமா

சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.

அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அப்படத்திற்கு பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, கிங் ஆஃப் கோதா, மழை பிடிக்காத மனிதன் என தொடர்ந்து படங்கள் நடித்தவர் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ரித்திகாவின் சில அழகிய ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Leave a Reply