• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாமர் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகை காவ்யா அறிவுமணி.. 

சினிமா

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி.

இவர் மிரல் என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இதை தொடர்ந்து ரிப்பப்பரி, நிறம் மாறும் உலகில் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை காவ்யா அறிவுமணி. இந்த நிலையில், தற்போது தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த போட்டோஷூட்:

Leave a Reply