• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இலங்கை

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்புகள், மீனவர்களின் நலன் குறித்த பல்வேறு துறைகள் பற்றிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
 

Leave a Reply