• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதல் முறையாக இஸ்ரேல் சென்றார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

கனடா

இந்நிலையில், விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் குடும்பத்தினரை ட்ரம்ப் சந்திப்பதோடு, இஸ்ரேல் நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து, தனது இஸ்ரேல் பயணத்தை நிறைவு செய்துகொண்டு, அங்கிருந்து ட்ரம்ப் எகிப்து செல்லவுள்ளார். மேலும் எகிப்தில் இன்று (13) நடைபெறும், காசா அமைதிக்கான உச்சி மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.   

Leave a Reply