• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆஸ்திரேலியா சாலையில் தனது குஞ்சுகளுடன் சாலையை கடந்த தாய் வாத்து - காத்திருந்த வாகனங்கள்

ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் தாய் வாத்து தனது குஞ்சுகளுடன் சாலையை கடந்து சென்றது.

இதனை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக தங்களது வாகனங்களை நிறுத்தி வாத்துகள் கடந்து செல்லும் வரை காத்திருந்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

Leave a Reply