• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கையில் நிலைத்து நின்ற பட்டப் பெயர்களும் அவற்றை வழங்கியவர்களும்...

சினிமா

மக்கள் திலகம் - கல்கண்டு ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள் வழங்கியது-1951

புரட்சி நடிகர் - கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கியது-1952-திருச்சி.

பொன்மனச் செம்மல் -. கிருபானந்தவாரியார் அவர்கள் வழங்கியது-1963-கருர்.

இதயக்கனி - அறிஞர் அண்ணா அவர்கள் வழங்கியது-1967.

புரட்சித்தலைவர் - சென்னை மெரீனா கடற்கரையில் 10 இலட்சம் அதிமுக தொண்டர்கள்முன்னிலையில் திரு.கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் வழங்கியது-1972-சென்னை.

Leave a Reply