1984 முதல் 1993 வரை இளையராஜாவை நம்பியே படங்கள் வந்த காலத்தில்
சினிமா
1984 முதல் 1993 வரை இளையராஜாவை நம்பியே படங்கள் வந்த காலத்தில் இளையராஜா இல்லாமலே மனிதன், ராஜாசின்னரோஜா என வெள்ளிவிழா கொடுத்தவர் #ரஜினி .
தில்லு முல்லு
போக்கிரி ராஜா
குப்பத்து ராஜா
சிவப்பு சூரியன்
பொல்லாதவன்
தீ
பில்லா
சங்கர் சலீம் சைமன்
வணக்கத்திற்குரிய காதலியே
என் கேள்விக்கென்ன பதில்
உட்பட பல படங்களுக்கு
எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்
அதே போல் ரங்கா, மூன்றுமுகம், ஊர்க்காவலன் போன்ற சூப்பர் ஹிட் படங்களையும் சங்கர் கணேஷ் இசையில் தலைவர் கொடுத்துள்ளார்..
ரஜினியை விட கமலுக்கு அதிக படம் செய்தவர் இளையராஜா. அதனால் தான் கமலுக்கு அதிகம் செய்துள்ளார் என ரஜினி குறிப்பிடுவார் ????????♀️
ரஜினிக்குத்தான் ராஜா காலத்தில் நிற்கும் மெலடி பாடல்களை கொடுத்துள்ளார். கமலுக்கு நிறைய் டான்ஸ்க்கு ஸ்கோப் உள்ள பாடல்களைத்தான் ராஜா கொடுத்துள்ளார்.
மற்ற நடிகர்கள் ( முரளி, மோகன், ராமராஜன்) போன்றோர் இளையராஜா நம்பி இருந்தார்கள்.ரஜினிக்கு அந்த அவசியம் இல்லை.ராஜா பல படத்தில் ரஜினிக்கு ஹிட் பாடல்கள் தந்துள்ளதை மறக்க முடியாது.ஆனால் ராஜா இல்லாமல் ரஜினி படம் ஓடும் என்பதற்கு சில படங்கள்
அண்ணாமலை, பாட்ஷா, சந்திரமுகி.மேலும் இப்போது வரை கேட்டு வரும் ரஜினி BGM அண்ணாமலை(1992) ஆரம்பித்து கூலி (2025) வரை தொடர்கிறது.
ரஜினிக்கு இசைஞானி இசையமைத்த படங்கள்
பைரவி/ முள்ளும் மலரும்/கழுகு
அன்னை ஓர் ஆலயம்
ஆறிலிருந்து அறுபது வரை
ஜானி/முரட்டுக்காளை/வள்ளி
மாவீரன்/ காளி/ தர்மயுத்தம்
அன்புக்கு நான் அடிமை
நான் போட்ட சவால்/கர்ஜனை
நெற்றிக்கண்/எல்லாம் உன் கைராசி
புதுக்கவிதை/தனிக்காட்டு ராஜா
எங்கேயோ கேட்ட குரல்/ தங்கமகன்
அடுத்த வாரிசு/பாயும் புலி
நான் மகான் அல்ல/ Mr பாரத்
அன்புள்ள ரஜினிகாந்த்
தம்பிக்கு எந்த ஊரு / வீரா
கை கொடுக்கும் கை/எஜமான்
நல்லவனுக்கு நல்லவன்
ஸ்ரீராகவேந்தர்/படிக்காதவன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
வேலைக்காரன்/ குரு சிஷ்யன்
தர்மத்தின் தலைவன்/ மாப்பிள்ளை
சிவா/ ராஜாதி ராஜா/பணக்காரன்
அதிசயபிறவி/ தளபதி/ உழைப்பாளி
தர்மதுரை/பாண்டியன்/ மன்னன். 46
16 வயதினிலே
கவிக்குயில்/காயத்ரி
ரஜினிக்கு பாடல் இல்லாத படங்கள்.
எது எப்படி இருந்தாலும் இசை உலகின் ராஜா #இளையராஜா
Thalaivarin Sonthangal






















