
யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகள்
இலங்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,959 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 2,594 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 1,445 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 738 வாக்குகள் – 2 உறுப்பினர்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 535 வாக்குகள் – 1 உறுப்பினர்