• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செவ்வாய் கிரகத்தின் பரந்து விரிந்த காட்சி - நாசா பகிர்ந்த வீடியோ

அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, நிலவின் மேற்பகுதியில் சஹாரா பாலைவனத்தை விட 100 மடங்கு பெரிதான மரியா எனும் பகுதியில் நீர் உறைந்த நிலையில் பனிக்கட்டியாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே, செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நாசா வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வருகிறது.

செவ்வாய் கிரகத்தின் பரந்து விரிந்த காட்சிகள் என வெளியிடப்பட்டுள்ள வீடியோ குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

Leave a Reply