• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குனர் செல்வராகவனுக்கு பிறந்தநாள்.. சிறப்பு போஸ்டர் வெளியிட்ட மெண்டல் மனதில் படக்குழு

சினிமா

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைக்கவும் உள்ளார்.

இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜிவி பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'மெண்டல் மனதில்' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply