• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்க்கு இது ஒரு நல்ல உதாரணம்

இலங்கை

பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்று இலங்கையில் சட்ட திட்டங்களை மதிக்காமல் சமூக ஊடகங்களில் சம்பாதிப்பதுக்காக கண்ட இடங்களில் tiktok நேரலை போட்டு கொண்டு மக்களுக்கு இடையூறாக செயல்பட்ட ஒரு புலம் பெயர் தமிழர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்க்கு இது ஒரு நல்ல உதாரணம்.

Leave a Reply