சிவராத்திரி தினத்தன்று உலக சாதனையாளர் தென்மராட்சி புகழ் செல்லையா திருச்செல்வம் அவர்களின் சாதனைகள்.
இலங்கை
சிவராத்திரி தினத்தன்று உலக சாதனையாளர் தென்மராட்சி புகழ் செல்லையா திருச்செல்வம் அவர்களின் சாதனைகள்.
1- 1500KG உடைய வாகனத்தை 07 KM தூரம் தனது தோள்களால் இழுத்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
2- 3000KG உடைய வாகனத்தை தனது இரு காதுகளிலும் கட்டி 50M தூரம் இழுத்து புதிய சாதனை நிகழ்த்தவுள்ளார்.
இடம் -கைதடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து சாவகச்சேரி ஆதி சிவன் ஆலயம் வரை.
காலம் -26.02.2025
புதன்கிழமை மாலை 03.30மணி
இனிய விருந்தினர்கள்
சைவப் புலவர் சி.கா.கமலநாதன் அவர்கள்.
( சிரேஷ்ட விரிவுரையாளர்.
ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி,நுவரெலியா )
கலைஞானி குமரநாதன் அவர்கள்.
( ஆசிரியர்.
யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி )
தில்லையம்பலம் சசிகரன் அவர்கள்
( செயலாளர். தென்மராட்சி கலாசாரப்பேரவை )
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்






















