• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில் தீப் பரவல்

இலங்கை

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply