• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிகழ்ச்சிக்கு செம கிளாமராக வந்த நடிகை பிரணிதா

சினிமா

நடிகை பிரணிதா சுபாஷுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தவும் தொடங்கி இருக்கிறார் அவர்.

தற்போது துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு மிகவும் கவர்ச்சியாக பிரணிதா சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ. 

Leave a Reply