• Welcome to TamilsGuide
செய்திகள் 1

க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடு

இலங்கை

2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 17ஆம் திகதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வு மார்ச் 26ஆம் திகதி முடிவடையவுள்ளது

பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply